"ஜம்இய்யா" திஹாரிய கிளையின் "ரமழான் வினா விடை போட்டி - 2012 "


புனித ரமழானை முன்னிட்டு ஸ்ரீ லங்கா  இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரிய கிளை "ரமழான் வினா விடை போட்டி " ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.


ரமழான் மாதத்தில் இஸ்லாமிய அறிவை வளர்க்கும் நோக்குடன் நடாத்தும் இப்போட்டிக்கான வினாப் பத்திரங்கள் தற்பொழுது கீழே உள்ள இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். 

* திஹாரிய பேப்பர் கடை
* SDF Nursing Home  
* RIR Book Shop

மேற்குறிப்பிட்ட  இடங்களில் வினாப் பத்திரங்களை பெற்றுக்கொண்டு, அதில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடைகளை எழுதி எதிர்வரும் 24 -08 -2012 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்ககூடியதாக கீழே உள்ள முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைக்கவும் அல்லது நேரடியாக ஒப்படைக்கவும்.

முகவரி:
ஸ்ரீ லங்கா  இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் திஹாரிய கிளை
இல: 440A , ஹிஜ்ரா மாவத்த, திஹாரிய, கலகேடிஹென

குறிப்பு :
* 14 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே இப் போட்டியில் கலந்து கொள்ளமுடியும்.
* போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 5 விஷேட பரிசில்களும் 25 ஆறுதல்  பரிசில்களும் வழங்கப்படும்.

Post a Comment

Previous Post Next Post