மஸ்ஜிதுல் ரவ்ழா புதிய பள்ளிவாசலின் முதலாவது ஜும்ஆ இன்று நடைபெற்றது.



புணர்  நிர்மானம் செய்யப்பட்ட திஹாரிய ஊர்மனை மஸ்ஜிதுல் ரவ்ழா  ஜும்  பள்ளிவாசலில் முதலாவது ஜும்ஆ இன்று 13-07-2012 நடைபெற்றது. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி றிஸ்வி முப்தி அவர்களினால் முதலாவது  ஜும் பயான் நடாத்திவைக்கப்பட்டது. 




புனித ரமழான் காலத்தில் மக்களின்  நல் அமல்களை சிறந்த முறையில் மேற்கொள்வதற்க்கு உறுதுணையாக மேற்படி ஜும்ஆ  பள்ளிவாசலில் முதலாவது மாடியின் வேலைகளை மாத்திரம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்று நடைபெற்ற  ஜும்ஆ  தொழுகைக்கு பெரும் எண்ணிக்கையிலான  ஊர்மக்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். 



இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் இன்று நடைபெற்ற  ஜும்ஆ  பயானின் ஒலிப்பதிவை திஹாரிய நியூஸ் இணையத்தளத்தில் எதிர்பாருங்கள். 



Post a Comment

Previous Post Next Post