கடந்த நான்கு நாட்களாக பெளத்த தேரர்களின் அச்சுறுத்தலினால் மூடப்பட்டிருந்த ராஜகிரிய ஜாமியுல் தாருள் ஈமான் மஸ்ஜித் இன்று இஷா தொழுகையுடன் திறக்கப்பட்டது . பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்றையா இஷா மற்றும் தராவீ ஹ் தொழுகைகள் நடைபெற்றது.
( திஹாரிய நியூஸ் உத்தியோக பூர்வமானது)