உபேக்ஷா சுவர்ணமாலி வழங்கிய இப்தார்...


பிரபல நடிகையும், பாரளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா சுவர்ணமாலி (Paba ) அவர்களின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்ச்சி ஒன்று, கடந்த 11 ஆம் திகதி பஸ்ஸியால உபேக்ஷா சுவர்ணமாலி பௌண்டேசனில்  இடம்பெற்றது. அத்தனகல்லா முஸ்லிம் சகோதரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இப்தார் நிகழ்வுக்கு பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் சகோதரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 







நன்றி:அத்தனகல்லா இணையம் 

Post a Comment

Previous Post Next Post