திஹாரிய ஜம்இய்யாவின் மூன்று நாள் பயிற்சி நெறி

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (ஜம்இய்யாத் தளபா) திஹாரியக்  கிளையினால் தரம் 6, 7, 8 ,9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி நெறி ஒன்றினை ஜூலை மாதம் 31 ஆம் திகதி காலை 10 மணிக்கு திஹாரிய வாரன வீதியில் அமைந்துள்ள JAMIYYA STUDY CENTER இல் ஆரம்பமாகி ஆகஸ்ட் மதம் 2 ஆம் திகதி (இன்று) பிற்பகல் 3மணியளவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்



மேலும் இப் பயிற்சி நெறிக்கு திஹாரியில் உள்ள பல்வேறு பகுதிகளிலுமிருந்து மாணவர்கள் வருகை தந்திருந்தனர். இப் பயிற்சிநெறிக்கான வளவாலர்களாக ஜாமியா நலீமியா மற்றும் இஸ்லாஹியாவில் கல்வி கற்ற உலமாக்களைக் கொண்டே இப் பயிற்சி நெறி நடாத்தப்பட்டது.






.

Post a Comment

Previous Post Next Post