வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் நடாத்தும் குறுந்திரைப்பட விழாவிற்காக உருவாக்கப்பட்ட ஆவணத்திரைப்படம்
"LAAFIR "disability is NOT inability"
இந்த ஆவணத்திரைப்படம் திஹாரிய அங்கவீனர் நிலையத்தில் கல்வி கற்ற கம்பொல , வேலம்பொட யை சேர்ந்த சகோதரர் லாபிர் அவர்களின் வாழ்க்கையை மைய்யமாககொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இயலாமை ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கு தடையல்ல என்பதை இந்த ஆவணத்திரைப்படம் மூலம் உலகுக்கு அறிவிப்பது இதன் தயாரிப்பாளரின் நேக்கம்.
கலகேடிஹேன Lankaputhra Motion Picture நிறுவனத்தின் தயாரிப்பான இந்த ஆவணத்திரைப்படத்தின்
இயக்குனர் மற்றும் கெமரா :
மாலிந்த லங்காபுத்ர
ஒலிப்பதிவு மற்றும் ஒளி அமைப்பு:
ஸப்ரான் எம் மன்சூர்
இசை : காசியஸ் சமீற
ஆங்கில மொழி பெயர்ப்பு :
டிலினி ரணசூரிய
உதவியாளர்களாக :
வீரசின்ஹ லண்கபுத்ரா, டாக்டர் எம். எஸ்.எம் மன்சூர் மற்றும் எம். எம். ஸஹ்ரான்
Tags
திஹாரிய செய்திகள்
