நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ளது.
இவ்வருடம் அல் - அஸ்ஹரிலிருந்து 213 மாணர்வர்கள் பரீட்சைக்குத்தோற்றி 18 மாணவர்கள் சித்தியடைந்தனர். அல் - அஸ்ஹரின் வரலாற்றிலே அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவனாக மாணவன் முஹம்மட் ஹுமைட் தெரிவாகியுள்ளார். அவர் பெற்றுக்கொண்ட புள்ளிகள் 183 ஆகும். அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் தமிழ் மொழிப் பாடசாலைகளில் 3 ஆவது இடத்தையும் பெற்றுகொண்டார்.
கடந்த வருடம் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவன் பெளசுல் ஹகீம் இன் புள்ளிகளை விட இவ்வருடம் மாணவன் முஹம்மட் ஹுமைட் 1 புள்ளியை மாத்திரம் அதிகமாக பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் பெயர்களும் அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளும், மாவட்டத் தரவரிசைகளும்.
No
|
Name
|
Marks
|
Rank
|
1
|
M.R.M Humaid
|
183
|
3
|
2
|
M.F.F Nashath Aara
|
167
|
21
|
3
|
M.F Salma Farhath
|
167
|
21
|
4
|
K.M Suhail
|
166
|
23
|
5
|
M.F.F Zahra
|
165
|
27
|
6
|
M.F.F Sumaiya
|
165
|
27
|
7
|
M.N.F Rifna
|
163
|
31
|
8
|
S Saima Rassan
|
161
|
39
|
9
|
F.R Althaf Hussain
|
160
|
46
|
10
|
H Ijas
|
157
|
64
|
11
|
M.R.F Safna
|
156
|
71
|
12
|
M.N Saeed
|
155
|
73
|
13
|
M.A Sara Hani
|
151
|
95
|
14
|
A.R.F Afra
|
151
|
95
|
15
|
M.N.F Nazeeka
|
150
|
101
|
16
|
M.H.F Manal
|
150
|
101
|
17
|
M.R.M Rifas
|
150
|
101
|
18
|
S.A Ayisha
|
149
|
109
|
Tags
திஹாரிய செய்திகள்