ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் வருடாந்தம் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் (YOUTH DEVELOPMENT PROGRAMME ) இளைஞர் மேம்ப்பாட்டுக்கான செயளமர்வு நிகழ்ச்சிக்கான இவ்வருடம் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கும் வைபவம் எதிர்வரும் ஞாயற்றுக் கிழமை 30 -09 -2012 Sri Sambuddathwa Jayanthi Mawatha - Colombo 05 இல் அமைந்துள்ள Buddhist Cultural Centre இல் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தேசியத் தலைவர் M.N.A.Munshif அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினரும் தெற்காசிய இளைஞர் அமைப்பின் தலைவருமான Sujeeva Senasinghe , சிறுவர் நோய் வைத்தியர் கலாநிதி Musthafa Rayees உட்பட பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறுப்பிடத்தக்கது.
தகவல்: திஹரியக் கிளைப் பொறுப்பாளர்
