திஹாரிய ஈமானியா அரபுக் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா எதிவரும் 23 ஆம் திகதி நடைபெறும்.


திஹாரிய ப்ரூம் ஹில் எஸ்டேட் இல் அமைந்துள்ள  ஈமானியா அரபுக் கல்லூரியின் முதலாவது அல் ஆலிம், அல் ஹாபில் பட்டமளிப்பு விழா எதிவரும் 23 ஆம் திகதி காலை 8 :30 மணி முதல்  ஈமானியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் அல் ஹாபில் மௌலவி நிஸ்தார் (இஹ்சானி) அவர்களின் தலைமையில் திஹாரிய அல் - அஸ்ஹர் மத்திய கல்லூரியில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.


இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொழும்பு 12 இஹ்சானியா அரபுக்  கல்லூரியின் அதிபர் மௌலவி M .Z .M . ஹுசைன் (தீனி, பாரி) அவர்களும். சிறப்புப் பேச்சாளராக வெலிகம பாரி  அரபுக்  கல்லூரியின் அதிபர் மௌலவி அல் -ஹாஜ் அப்துர் ரஹ்மான்  (மலாஹிரி) அவர்களும், மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அரபுக் கல்லூரியில் தற்பொழுது 110 மாணவர்கள் கல்வி கற்பதுடன், 13 முழு நேர விரிவுரையாளர்களும்  8 பகுதி நேர விரிவுரையாளர்களும் கடமையாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 


எதிவரும் பட்டமளிப்பு விழாவில் சான்றிதல்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் விபரங்கள்.

மௌலவி பட்டம் பெறுவோர்:
மௌலவி M .J .M . உமைர் - (ஈமானி) - ஓகடபொல
மௌலவி A .A .M . அரபாத் - (ஈமானி) - நாகவில், புத்தளம்.
மௌலவி S .M . இர்பான் - (ஈமானி) - கிண்ணிய 
மௌலவி M .H . அப்துல்லாஹ் - (ஈமானி) - மாடம்பிடிய, கொழும்பு -15
மௌலவி A .H .M . அயாஸ் - (ஈமானி) - நாகவில், புத்தளம்.
மௌலவி R .M . வசீம் அக்ரம் - (ஈமானி) - மருதன்கடவல
மௌலவி M .F .M . அனஸ் (ஈமானி) - தல்கஸ்பிடிய , குருநாகல் 
மௌலவி M .T.M . பாஹ்மி - (ஈமானி) - கந்தளாய்
மௌலவி M .F .M .  பர்சான் - (ஈமானி) - பெரியமுல்ல, நீர்கொழும்பு  
மௌலவி M .F .M .  பஸ்ரி-(ஈமானி) - போருதொட, நீர்கொழும்பு 
மௌலவி M .Z .M . சப்ராஸ் -(ஈமானி)-  போருதொட,  நீர்கொழும்பு
மௌலவி A .R . ஜிப்ரி -(ஈமானி) - வவுனியா
மௌலவி A .R .M . ரிஸான் -(ஈமானி) - கந்தளாய்

ஹாபிஸ் பட்டம் பெறுவோர்:
அல்-ஹாபில்  A .M .M . ரினாஸ் - கள்-எளிய
அல்-ஹாபில்    M .N .M . மஸின் - கொத்தொடுவா 
அல்-ஹாபில்   M .T .M .ரியாஸ்டீன் - சில்மியாபுற, போரகஸ்
அல்-ஹாபில்  S.A . அப்துர் ரஹீம் - திஹாரிய 
அல்-ஹாபில்  M .M .M . ரிஸ்வி - கம்பொல 
அல்-ஹாபில்  M .M .M . முஸ்தாக் - மாவனல்ல 
அல்-ஹாபில்  M .N .M . நஸ்ருதீன் - கொழும்பு - 15
அல்-ஹாபில் M .H .M . சியாம் - கொழும்பு - 14
அல்-ஹாபில்M .J .M . ஷமீல் - கிண்ணியா
அல்-ஹாபில் M .J .M . மின்ஹாஜ்  - உடுகொட
அல்-ஹாபில் M .I .M . ஷாகிர் - கிருலபன, கொழும்பு - 06
அல்-ஹாபில் M .F.M .  பஸ்லான் - பெரியமுல்ல, நீர்கொழும்பு
அல்-ஹாபில் R .M . ரிப்கான் - இகிரிகொல்லாவா
அல்-ஹாபில் M .F.M . அம்ஜத் -  தெஹிவல 

Post a Comment

Previous Post Next Post