மடிக்கணனியை வடிவமைத்தவர் மரணம்.



(Laptop ) கையில் எங்கும் எடுத்து செல்ல வசதியாக திறந்து மூடும் வசதி கொண்ட கணனியான மடிக்கணனியை வடிவமைத்த தொழில்நுட்ப நிபுணர் பில் மோக்ரிட்ஜ் காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மோக்ரிட்ஜ்(வயது 69) காலமான தகவலை மோக்ரிட்ஜ் இயக்குநராக பணியாற்றி வந்த நேஷனல் டிசைன் மியூசியம் அறிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post