கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு 7 இலுள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற மனித குலத்திற்கான கருணை இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்) அலை அவர்கள் எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கில் ஆற்றப்பட்ட சொற்பொழிவுகளின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.