இலவசக் கல்வி மற்றும் அரசாங்க பல்கலைக்கழகத் திட்டத்தை பாதுகாக்குமாறு கோரி பல்கலைக்கழக ஆசிரியர்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களினாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிகள் கண்டியிலிருந்தும், காலியிலிருந்தும் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
4 ஆவது நாளான இன்று கண்டியில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி திஹாரியினுடாக பயணித்தது.
இவ்விரு ஆர்ப்பாட்டப் பேரணிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.
படங்கள்: அஸாம்