எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளை கண்டிப்பதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் பதில் அமைச்சைர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இஸ்லாதிற்கு இழிவு ஏற்படுத்தியுள்ள திரைப்படத்தை இலங்கையில் ஒளிபரப்பாதிருக்க உரியவர்களுக்கு பத்திரிகை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் இத் திரைப்படத்தை இலங்கையில் தடை செய்ய அகில இலங்கை ஜம்இயதுல் உலமா கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்து குறிப்பிடத்தக்கது.
