கஹடோவிட, உடுகொட, ஓகடபொலலையில், அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.- படங்கள் இணைப்பு





கஹடோவிட வாலிபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கஹடோவிட, உடுகொட மற்றும் ஓகடபொலலையில் உள்ள 5 ஜும்ஆப்  பள்ளிவாசல் நிருவாகசபைகளின் ஒத்துழைப்புடன், கஹடோவிட பாதிபியா அரபுக் கல்லூரி அதிபர் அப்துர் ரஹ்மான் (அல்-அஸ்ஹரி) அவர்களின் தலைமையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (28 -09 -2012 ) நடைபெற்றது.





புகைப்படங்கள் -  ரஜாஸ்




Post a Comment

Previous Post Next Post