திஹாரியில் வரலாறு காணாத மாபெரும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.- படங்கள் இணைப்பு


திஹாரியில் வரலாறு காணாத மாபெரும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.- படங்கள் இணைப்பு

திஹாரிய முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஊரிலுள்ள பள்ளிவாசல் நிருவாகசபைகளின் ஒத்துழைப்புடன், பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா மற்றும் அஷ்ரப் அவர்களின் தலைமையில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 

எமது உயிரிலும் மேலான இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தை எதிர்த்தும், அத்திரைப்படத்தின் காட்சிகளை யூடியூப் இணையத்தளத்திலிருந்து அகற்றுமாறு கூறியே  இந்த  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இப் போராட்டத்தினை திஹாரிய நியூஸ் இணையத்தளத்தின், திஹாரிய TV யினூடாக நேரடியாக ஒளிபரப்பாக்கியது.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில.















புகைப்படங்கள் - நாதில் ஹசன், ரஜாஸ்

Post a Comment

Previous Post Next Post