Update : திஹாரிய கண்டி வீதி FOOD CITY அருகாமையில் விபத்து- ஒருவர் பலி

இன்று மாலை 3:20 மணியளவில் திஹாரிய கண்டி வீதி FOOD CITY அருகாமையில் இடம்பெற்ற லொறி மற்றும் மோட்டர் பைக் விபத்தில், கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் இஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான லொறி பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்தது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவா போலீசார் மேற்கொண்டுவருகின்றார்கள்.





புகைப்படங்கள் - ரஜாஸ்

Post a Comment

Previous Post Next Post