திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் முதலாவது SDS கூட்டம் நாளை.

 திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையின் முதலாவது பாடசாலை அபிவிருத்திச் சங்க கூட்டம் நாளை 16 சனிக்கிழமை  தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் நடைபெறவுள்ளதாக பாடசாலையின் அதிபர் திருமதி  இஸ்மத் பாத்திமா தெரிவித்துள்ளார். 




கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் அல்- அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு, பிரத்தியோக பாடசாலையாக :"தாருஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை"  என்ற பெயரில் இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post