துல்ஹிஜ்ஜா தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு - எதிர்வரும் 16ம் திகதி


ஹிஜ்ரி 1433 துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில்  நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 05.56 மணி முதல் துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களும்   கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

தலைப்பிறைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக நேரிலோ அல்லது 0115 – 234044, 2432110, 2390783 அல்லது 0777-366099 ஆகிய தொலைப் பேசி இலக்கங்கள் ஊடாகவே தொடர்பு கொண்டு அறியத் தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

Post a Comment

Previous Post Next Post