கடந்த 6 வருடகாலமாக பல மாணவர்களைச் சித்தியடையச் செய்த இலங்கை திறந்த பல்கலைக்கழக பழைய மாணவர்கள் இம்முறையும் 2013 ஆம் ஆண்டுக்கான சட்டமாணி (LL.B) வழிகாட்டல் கருத்தரங்குகளை நடாத்தவுள்ளனர்.
பிரபல ஊடக வியலாளரும் சட்டத்தரணியுமான உவைசூர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நாடு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்களில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுகொள்ளலாம்
077-7761477
071-7761477
072-7761477
071-7761477
072-7761477
