6 வயது சிறுவனின் வறிற்றுக்குள் 90 புழுக்கள். அக்கரைப்பற்றில் சம்பவம்.


அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 6 வயது சிறுவனொருவனின் வயிற்றுக்குள் காணப்பட்ட  90 புழுக்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

வயிற்று வலி காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் வயிற்றை சோதனை செய்த வைத்தியர் வயிற்றின் பெருங்குடலில் புழுக்கள் இருப்பது கண்டுபிடித்தார்.

இதனையடுத்து உடனடியாக சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் ஜெமீல் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு வயி ற்றில் இருந்து 90 புழுக்களை வெளி யில் ௭டு த் ததுடன் சிறுவனின் உயிரைக் காப் பா ற் றி யு ள்ளார். இப்புழுக்கள் ஒவ்வொன்றும் ஒரு அடி 2 சென்றிமீற்றர் நீளம் கொண் ட வை ௭ன வும் சிறுவனை குறித்த நேரத்தி ற்கு கொண் டு வந்ததால் சிறுவனின் வயிற்றில் புழு க்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள் ள தாகவும் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் சிறுவனுக்கு பூச்சிக்கான மருந்து ௭துவும் பல ஆண்டுகள் கொடுக்காத நிலையில் இந்த புழுக்கள் விளைய ஆரம்பித்துள்ளன ௭னவும் வைத் தியர் தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post