மின்னல் தாக்கி சிகிரிய சிங்கப் பாதம் சிதைவு.


நேற்று பிற்பகல் 2 :30 மணியளவில் தாக்கிய மின்னல் நேரடியாக சிகிரிய மலையின் நுழைவாயிலில் இடது பக்கத்தில் இருக்கும் சிங்கப் பாதப்பகுதியில் தாக்கியதில் சிங்கப் பாதம் சிதைவைந்துள்ளது. 


Post a Comment

Previous Post Next Post