கலகேடிஹென மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின விழிப்புணர்வு ஊர்வலம்


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கலகேடிஹென மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த விழிப்புணர்வு  ஊர்வலம் இன்று (01-10-2012)  காலை கொழும்பு, கண்டி பிரதான வீதியில் நடைபெற்றது.

சிறுவர்களின் கல்வி, மற்றும் அவர்களின் சுதந்திரம் என்பவற்றை பெற்றோர் மற்றும் சமூகம் உணந்துகொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு  ஊர்வலத்தில் இன, மத மொழி வேறுபாடுகளின்றி அணைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 







படங்கள் -  திஹாரிய நியூஸ் நிருபர் - ரஜாஸ்

Post a Comment

Previous Post Next Post