பெருநாள் தினத்தில் அநுராதபுரத்தில் பள்ளிவாசல் தீக்கிரை

அநுராதபுரம் மல்வத்து ஓய சிங்க கனுவ பகுதியில் அமைந்துள்ள தக்கியா பள்ளிவாசல் முஸ்லிம்களின் பெருநாள் தினமான இன்று அதிகாலை 2:30 மணியளவில் இனந்தெரியா தோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையை ஏற்பாடு செய்து நடாத்தினார்கள்

நன்றி : வீரகேசரி

Post a Comment

Previous Post Next Post