Homeஉள்நாட்டுச் செய்திகள் “பொட்டண்ட புலுவன்” ஆமினா ரஹ்மத் இரண்டாம் இடம். byTHIHARIYA NEWS 1st -9:00 AM 0 சிரச தொலைக்காட்சியூடாக நடாத்தப்பட்ட “பொட்டண்ட புலுவன்” இறுதிப் போட்டி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை இரவு இடம் பெற்றது. இதில் புத்தளத்தைச் சேர்ந்த ஆசிக் நிம்ரி, பஸ்மியா ஆகியோரின் மூத்தப் புதல்வி ஆமினா ரஹ்மத் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். Tags உள்நாட்டுச் செய்திகள் Facebook Twitter