ஆமினாவிற்கான பெருநாள் பரிசு - உங்கள் பொன்னான வாக்குகள்

Reality Show மேடைகளில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கும் சிரச டிவியில் ஒளிபரப்பாகும்  “பொட்டண்ட  புலுவன்” நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி 27 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7:30 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது. 

இப் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த ஆமினா ரஹ்மத் HULA HOOP  நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிக்காட்டி  வருவது நீங்கள் அறிந்ததே. அதே நேரம் இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியிருக்கும் ஒரு முஸ்லிம் போட்டியாளரும் இவரே.

பொட்டண்ட  புலுவன் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு  தெரிவு செய்யப்பட்டுள்ள ஐந்து போட்டியாளர்களின் வித்தியாசமான  பல வெளிப்பாடுகள் அன்றைய தினம் அரங்கேற்றப்படவுள்ளதோடு, வெற்றியாளரை  தீர்மானிக்கும் SMS வாக்கெடுப்பு ஒரு மணித்தியாலத்திற்கு  மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், 

நிகழ்ச்சித் தொகுப்பாளர் SMS வாக்களிப்பிற்கான நேரத்தை அறிவித்ததும் வாக்களிக்க வேண்டும்.

ஆமினாவின்  திறமைக்கு அங்கீகாரம்; இறுதி மேடையில் மகுடம் சூடும் வாய்ப்பை வழங்கும்  தரும் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தீர்மானமாக உள்ளதால் ஆமினாவின்  வெற்றியை உறுதிப்படுத்த, ஆமினாவிற்கான பெருநாள் பரிசாக அதிகம் அதிகம் SMS களை ஆமினாவின் இலக்கத்திற்கு அனுப்புமாறு வேண்டுகிறோம்.

 PO <space > 3  Send  to  7788






நன்றி - புத்தளம்  ஒன்லைன்

Post a Comment

Previous Post Next Post