யூதர்களின் வரலாறும், சதித்திட்டங்களும் - விசேட விளக்க நிகழ்ச்சி


ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் ஜம்இய்யத் தளபா திஹாரிய கிளை இணைத்து நாடத்திய "யூதர்களின் வரலாறும், சதித்திட்டங்களும் " விசேட விளக்க நிகழ்ச்சி இன்று காலை திஹாரிய அல்- அஸ்ஹர் மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. 

ஜமாஅத்தே இஸ்லாமி திஹாரிய கிளை பொறுப்பாளர் அன்சார் மாஸ்டர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விளக்க நிகழ்வை  சகோதரர் அஷ்-ஷெய்க் ஆலிப் அலி (இஸ்லாஹி) அவர்கள் நடத்திவைத்தார்.








Post a Comment

Previous Post Next Post