“கொரெக்ஸ்-டி” என்ற விநியோக நாமத்தினைக் கொண்ட இருமல் மருந்தினை உடனடியாக தடைசெய்வதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வகை மருந்தினை அதிகளவில் உட்கொண்ட அறுவர் உயிரிழந்தமை தொடர்பிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.