அர்ப்பணிப்பின் அடையாளச் சின்னமாய் திகழும் தியாகத்திரு நாளாம் புனித ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடும் உள்ளூர் மற்றும் கடல் கடந்து வாழும் அனைத்து வாசகர்களுக்கும் எமது ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களை திஹாரிய ஊடக வலையமைப்புக் குழுவினர் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த புனித நாட்கள் சொல்லித்தரும் படிப்பினைகளை கற்று அதன்படி வாழ்வை நகர்த்தும் ஆற்றலையும் அதற்குரிய பக்குவத்தினையும் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வழங்க வேண்டும் என்றும் பிராத்திக்கின்றோம்.
உலகின் எங்கெல்லாம் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, நசுக்கப்படுகிறார்களோ அதிலிருந்தும் அவர்கள் பாதுகாப்பு பெற பிரார்த்திப்பதுடன் முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமைக்காக எம்மாலியன்ற பங்களிப்புகளை நல்கவும் இத்தினங்களில் உறுதிகொள்வோம்..!!
உங்கள் ஊடக வலையமைப்புடன் இணைந்து பயணிப்போம்.
இணையம் :
www.thihariyanews.com
குறுந்தகவல் :
Alert 1st
இணையத் தொலைக்காட்சி :
T tv (Thihariya TV )
பேஸ்புக் :
Thihariya Network & Thihariya News 1st
Tags
திஹாரிய செய்திகள்
