கேகாலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நேற்று (20-10-2012) மாலை 6 மணியளவில் திஹாரிக்கு விஜயம் செய்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று திஹாரிக்கு விஜயம் செய்த அவர் புனர் நிர்மாணம் செய்யப்பட கியாஸ் லேன் பாதையையை திறந்து வைத்ததுடன் நாபிரித்த, அம்பலத்தடி மற்றும் புரூம் கில் எஸ்ட்டேட் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
Tags
திஹாரிய செய்திகள்