அல் மஜிதுல் ரவ்ழா அஹதிய்யா பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அல் மஜிதுல் ரவ்ழா அஹதிய்யா பாடசாலை நாடத்திய சிறுவர் தின நிகழ்வு இன்று காலை அல் மஜிதுல் ரவ்ழா அஹதிய்யா பாடசாலையில் நடைபெற்றது. 

அல் மஜிதுல் ரவ்ழா பள்ளிவாசல் தலைவர் அல் ஹாஜ் புவாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த அல் மஜிதுல் ரவ்ழா அஹதிய்ய பாடசாலையில் பயிலும்  மாணவர்கள் இருவர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 




Post a Comment

Previous Post Next Post