Knowledge Box இன் இலவச ‘விசுவல் மீடியா’ கருத்தரங்கு - படங்கள் இணைப்பு


நொலெஜ் பொக்ஸ் நிறுவனம் நடாத்திய விசுவல் மீடியா (Visual Media ) பற்றிய இலவச கருத்தரங்கு இன்று (06-10-2012)  காலை நொலெஜ் பொக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.

இன்றைய மனிதனின் சிந்தனையை, தீர்மானங்களை நிர்ணயிக்கின்ற புலமாக மாறியிருக்கும் ஊடகத்தை சரியாக கையள்வதற்கான முறையான அறிவை, இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த இலவச கருத்தரங்கு நடாத்தப்பட்டது. 

நொலெஜ் பொக்ஸ்சின்  நிறைவேற்று பணிப்பாளராக எஸ்.ஏ. அஸ்கர் கான் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கை இலங்கையில் உள்ள பிரபல தமிழ் ஊடகங்களில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் கொண்டு நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Previous Post Next Post