இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமாணி தேர்வுப் பரீட்சை 2012 முடிவுகள் வெளியாகியுள்ளது.



இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்தும் சட்டமாணி கற்கை நெறிக்கான தேர்வுப் பரீட்சை 2012 முடிவுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இப் பரீட்சை முடிவுகளை கீழே உள்ள இணையத்தளத்தில் பார்க்கலாம்.

http://www.ou.ac.lk/



பிரபல ஊடக வியலாளரும் சட்டத்தரணியுமான உவைசூர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் இலங்கை திறந்த பல்கலைக்கழக பழைய மாணவர்கள் நாடு தழுவிய ரீதியில் நடாத்திய சட்டமாணி  (LL.B) வழிகாட்டல் கருத்தரங்குகளில் பங்குபற்றிய அதிகமான மாணவர்கள் சிறப்புச் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை கடந்த வருடங்கள் போல் இம்முறையும் இலங்கை திறந்த பல்கலைக்கழக பழைய மாணவர்கள் 2013 ஆம் ஆண்டுக்கான சட்டமாணி  (LL.B) வழிகாட்டல் கருத்தரங்குகளை நாடு தழுவிய ரீதியில் நடாத்தவுள்ளனர்.


இக் கருத்தரங்களில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலங்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுகொள்ளலாம்.
0777-761477   072-7761477   071-7761477

Post a Comment

Previous Post Next Post