நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பொழுது முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பிச் செல்ல முயன்ற மூன்று சிறைக் கைதிகள் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஸ்தலத்திலேயே பலியானார்கள். இச்சம்பவம் நேற்றிரவு வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக இடம்பெற்றுள்ளது.
தப்பிச் செல்ல முற்பட்ட கைதிகள் மீது துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுவதையும் கைதி ஒருவர் கீழே விழுவதையும் முச்சகர வண்டியினுள் ஏறிய நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.
.jpg)

.jpg)