கஹடோவிட மற்றும் ஓகொடபொலயில் வெள்ளம் - படங்கள்.

நேற்று இரவுமுதல் பெய்துவரும் கடும் மழை காணரமாக கஹடோவிட வான மற்றும் ஓகொடபொல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பிரதேசங்களில் போக்குவரத்து முற்றாக சீர்குலைந்துள்ளதுடன், வீடு, கடைகள் பாதிக்கப்பட்டுள்ளது.








Post a Comment

Previous Post Next Post