திஹாரியின் எல்லையால் பாய்ந்தோடும் அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளதால் பாலத்தடி, தூள்மலை, பால்த்தோட்டம் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பிரதேசங்களில் போக்குவரத்து முற்றாக சீர்குலைந்துள்ளதுடன், பால்தோட்டம் பகுதியில் வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.