கொழும்பு பிரதேச செயலக கட்டிடத்தில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.-வீடியோ மற்றும் படங்கள்


புறக்கோட்டை டாம் வீதியிலுள்ள கொழும்பு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட செயலக வளாகத்திலேயே  இந்த பிரதேச செயலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


சுமார் ஒரு மணித்தியாலமாக தீ பற்றி எரிவதாகவும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் முற்றாக எரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.





Post a Comment

Previous Post Next Post