பலஸ்தீன் தலைவர் யாசிர் அரபாத்தின் ஜனாஸாவின் உடற்கூறுகள் இன்று செவ்வாய்கிழமை ரமல்லாஹ்வில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. அரபாத்தின் ஜனாஸாவில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா என்ற ஆய்வில் சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு நிபுணர்கள் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாசிர் அரபாத் மீது இஸ்ரேல் உளவாளிகள் நஞ்சு ஊட்டி படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags
உலகச் செய்திகள்
