ஜம்இய்யதுல் உலமா சபையின் வேண்டுகோள்..!


மழை மற்றும் சீரற்ற கால நிலையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு வேண்டி முஸ்லிம்கள் அனைவரையும் துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை ஜும்ஆவின்போதும் ஏனைய தொழுகைகளின் போதும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுமாறும் உலமா சபை வேண்டுகோள்விடுத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post