ரவ்லதுல் அத்பால் பாலர் பாடசாலையின் கலைவிழா - படங்கள்
byTHIHARIYA NEWS 1st-
0
திஹாரிய ரவ்லதுல் அத்பால் பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா இன்று மாலை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி லாபிர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலைவிழாவில் மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் விமர்சன அதிகாரி புஹாரி உடையார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.