"சுபசன் நிம்தெர" சிரமதானம் தாருஸ்ஸலாமில் - படங்கள்
byTHIHARIYA NEWS 1st-
0
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் ஆலோசனைக்கிணங்க இன்று நடைபெற்ற "சுபசன் நிம்தெர" பாடசாலை சிரமதான நிகழ்வு திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசலையில் இடம்பெற்றது. இந்த சிரமதான நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.