இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் (Satellite) இன்னும் 5 நாட்களில் விண்ணிற்கு -படங்கள்

எதிர்வரும் நவம்பர் 22ம் திகதி  இலங்கை நேரப்படி இரவு 9:30 இற்கு சீனாவின் பெய்ஜிங் இல் இருந்து விண்ணிற்கு அனுப்பப்படவுள்ள இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் (Satellite) ஐ விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்பொழுது  நிறைவடைந்துள்ளதாக சுப்ரீம் செட் என்ற தனியார் நிறுவனம்  தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்த செயற்கைக் கோள்  சீனாவின் பெய்ஜிங் நகரில் இருக்கும் விண்வெளி நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post