குஜி ஹனீபா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 10 இலட்சம் ரூபாய்கள் செலவில் பாதை புணர்நிர்மானம்.
byTHIHARIYA NEWS 1st-
0
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேல் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் முவாஸ் லேன் பிரதேசத்தில் உள்ள கிளைப் பாதை ஒன்று 10 இலட்சம் ரூபாய்கள் செலவில் கொங்ரீட் போடப்பட்டு புணர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.