ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேல் மாகாண சபை உறுப்பினர் சாபி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேல் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை பொதுக் கிணற்றுக்கு அருகில் இருக்கும் ஒற்றையடிப் பாதையிற்கு 553762.75 ரூபாய்கள் செலவில் மூன்று சிறிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது.
குறித்த பாதையை பிற்காலத்தில் விரிவுபடுத்தி வாரண பிரதான பாதையுடன் தொடர்புபடுத்தி மக்களுக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் முதல் கட்டமாக இப்பாதையின் அருகில் ஓடும் ஓடையையும் பாதையையும் பிரிக்கும் சிறிய அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளதாக சமூக சேவையாளர் பாரூக் திஹாரிய நியூஸ் இனையத்தளத்திற்கு தெரிவித்தார்.
Tags
திஹாரிய செய்திகள்

சமூக சேவையாளர் பாரூக்??? what a joke.. :)
ReplyDeleteஎன்ன ஜோக்?? உங்களுக்கு அதுகள் தான் விளங்குது. நல்ல விஷயங்கள் எவ்வளவோ நடக்குது. சும்மா இருந்து சிரிசிகொண்டு இருந்த சரி. அவ்வளவு தானே தெரியும்.
ReplyDelete