ஹஜ் யாத்திரியர்களை சுமந்து வந்த விமானம் இலங்கையில் விபத்துக்குள்ளாகி நேற்றுடன் 38 வருடங்கள் பூர்த்தி.


1974 டிசம்பர் 4ஆம் திகதி  இந்தோனேசியாவில் இருந்து இலங்கை ஊடக புனித மக்காவை நோக்கி ஹஜ் யாத்திரியர்களை சுமந்து சென்ற  Martinair Flight 138 ரக விமானம் இலங்கை நேரப்படி இரவு 10:10 இற்கு மஸ்கெலிய நகில்ஸ் "Saptha Kanya" மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது ஹஜ் யாத்திரியர்கள் 182 பேரும், விமான பணியாளர்கள் 9 பேரும் உயிரிழந்தனர். இவ் விபத்து இதுவரை இலங்கையில் நடந்த மிகப் பெரிய விமான விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.


விபத்து இடம்பெற்ற இடம்


விமானத்தின் டயர் 




Post a Comment

Previous Post Next Post