ஹலால் - ஹராம் குறித்து உலமா சபையால் வெளியிடப்பட்ட சிங்கள ஆக்கம்

இன்று (19-12-2012) வெளியாகியுள்ள லங்கா தீப சிங்கள பத்திரிகையில்  "ஹலால்-ஹராம்" குறித்து முழுபக்க ஆக்கம் ஒன்றை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. ஹலால் தொடர்பாக சிங்கள சகோதரர்களிடையே தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆக்கம் வெளியிடப்பட்டுள்ளது. 

எமது சகோதரர்களும் முடியுமான அளவு இந்த ஆக்கத்தினை தரவிறக்கம் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Post a Comment

Previous Post Next Post