ஷாபி ரஹீம் இன் நிதி ஒதுக்கீட்டில் "அஸ் சிபா லேன்" பாதைக்கு கொங்ரீட் . - படங்கள்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்  மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம்  அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேல்  மாகாண  சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் "அஸ் சிபா லேன்"  பாதை 5 இலட்சம் ரூபாய்கள் செலவில் கொங்ரீட் போடப்பட்டு புணர்நிர்மானம் செய்யப்பட்டுவருகிறது. இதன் வேலைகள் நேற்று காலை முதல் ஆரம்பமாகின.





Post a Comment

Previous Post Next Post