முன்னாள் அமைச்சர் மஹ்ரூப் காலமானார்


கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சருமான மொஹமட் மஹ்ரூப் இன்று (03) காலை காலமானார். 

தனியார் வைத்தியசாலை ஒன்றில் இவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. 

Post a Comment

Previous Post Next Post