சுனாமி எச்சரிக்கை- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடலில் இன்று வெள்ளிக்கிழமை (07-12-2012) ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இந்நிலநடுக்கம்  7.3  ரிக்டர்  ஆக  பதிவானது. கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்துக்கு எழும்பும் என கடலோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post