மொஹம்மது முர்ஸி ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார்.



எகிப்திய ஜனாதிபதி மொஹமட் முர்ஸி  செவ்வாய்க்கிழமை நேற்று கெய்ரோவில் உள்ள தனது ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.

எகிப்தில் நிர்வாகத்துறைக்கும், சட்டத்துறைக்கும் நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து விடலாமென்ற அச்சத்தில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து மொஹமது முர்ஸி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அங்கிருத்து வெளியேறினார் என தெரிவிக்கப்படுகின்றது. 



Post a Comment

Previous Post Next Post