அத்தனகல்ல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதி அமைச்சர் பண்டு பண்டாரநாயக அவர்களால் திஹாரிய விளையாட்டுக் கழகங்களுக்கு இலவசமாக விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு இன்று (09-12-2012) மாலை 6:30 மணியளவில் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் குஜி ஹனீபா அவர்களின் வீட்டில் நடைபெற்றது.
Tags
திஹாரிய செய்திகள்






